பனீர் தோசை.
தேவையான பொருட்கள்- தோசை மாவு, பனீர் துருவியது,இட்லிப்பொடி -தேவைக்கு,எண்ணெய்or நெய் - தேவைக்கேற்ப
செய்முறை- பனீரைத்துருவிக் கொள்ளவும்.தோசைமாவு,இட்லி பொடி எடுத்துக்கொள்ளவும். துருவியபனீர்,மிளகாய்பொடி, கொஞ்சம் எண்ணெய்விட்டு வதக்கவும்.பின் அடுப்பில் தோசை வாணலியை வைத்து தோசை வார்க்கவும்.
இட்லி மிளகாய் பொடி சேர்த்த பனீரை தோசை மீது தூவி தோசையைச்சுற்றி நெய் ஊற்றி திருப்பிப் போட்டு எடுக்கவும்.சுவையான பனீர் தோசை ரெடி.சட்னி, இட்லிபொடி, சாம்பார் வைத்து சாப்பிடலாம்.
0
Leave a Reply